கலைப்போட்டிகளில் ஒவ்வொரு மாதமும் பணப்பரிசை வெல்ல அரிய வாய்ப்பை ஆதியுலகம் வழங்குகின்றது.
ஆதியுலகம் மற்றும் காண்டீபம் உலகக் கலை இலக்கிய மண்றம் இணைந்து நடத்தும் கலைப்போட்டியில் இந்த மாதத்துக்கான சிறுகதை போட்டி 10/2020 ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆர்வமிக்க அனைவரும் பங்குபற்றலாம்.
தலைப்பு
பள்ளிக்காலம்
போட்டி விவரங்கள்
1. யாவரும் பங்கு பற்றலாம். ஒருவர் எத்தனை படைப்புகளையும் அனுப்பலாம்.
2. படைப்புக்கள் 2020/11/04 வரை ஏற்கப்படும்.
3. படைப்புகள் சொந்த ஆக்கமாகவும் முன்னர் வெளிவராததாகவும் இருத்தல் வேண்டும்.
4. சிறுகதைகள் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
5. சிறுகதைகளை எழுத்துருவில் தட்டச்சு செய்து மின்னஞ்சல், முகநூல், புலனம் (வாட்ஸ்அப்ஃலில்) மூலம் அனுப்பலாம்.
6. எழுத்துப்பிழைகள் தவிர்த்து விதிகளை பின்பற்றல் வேண்டும்.
7. படைப்புகளுடன் தங்களது நிழற்படம் மற்றும் அலைபேசி எண் பதிவு செய்யப்படல் வேண்டும்.
8. தெரிவு செய்யப்படும் முதல் படைப்புக்கு பணப்பரிசும், முதல் மூன்று படைப்புகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
9. தெரிவு செய்யப்படும் சிறந்த ஆக்கங்கள் ” ஆதியுலகம் ” சிறப்பிதழில் வெளியிடப்படும்.
10. தலைப்புடன் பொருந்தக்கூடிய படைப்புக்கள் மட்டுமே ஏற்கப்படும்.
11. இது எனது சொந்தக் கற்பனையே என்று உறுதிப்படுத்தி கையெழுத்திட்டு கதையுடன் இணைக்க வேண்டும்.
12. போட்டி முடிவுகள் இரு வாரத்துக்குள் அறிவிக்கப்படும், அதற்க்கிடையில் போட்டியாளர்கள் தொடர்புகொள்ளவேண்டாம்.
அனுப்ப வேண்டிய முகவரி
info@aadhilakam.com
+447741512149
+31612757535
2 comments
[…] கவிதைப்போட்டிக்கான அறிவிப்பை (https://aadhiulakam.com/?p=6877 ) இந்த லிங்கை அழுத்தி உள் நுழைந்து […]
[…] சிறுகதைப்போட்டி அறிவிப்பை (https://aadhiulakam.com/?p=6880 ) இந்த லிங்கை அழுத்தி உள் நுழைந்து […]