கவிப் போட்டியில் ஒவ்வொரு மாதமும் பணப்பரிசை வெல்ல அரிய வாய்ப்பை ஆதியுலகம் வழங்குகின்றது.
ஆதியுலகம் மற்றும் காண்டீபம் உலக கலை இலக்கிய மன்றம் இணைந்து நடத்தும் “பா”ப்புனையும்(கவிதை) போட்டி 08/2020
தலைப்பு
அகக் கண்
1. ஒருவர் எத்தனை படைப்புக்களையும் அனுப்பலாம்.
2. படைப்புக்கள் 2020/08/09 முதல் 2020/08/31 வரை ஏற்கப்படும்.
3. தலைப்புடன் பொருந்தக்கூடிய படைப்புக்கள் மட்டுமே ஏற்கபடும்.
4. 32 வரிகளுக்கு மிகையாகாமலும் ஒரு வரிக்கு அதிகப்பட்சம் 4 வார்த்தைகளும் இருத்தல் அவசியம்.
5. தெரிவு செய்யப்படும் சிறந்த ஆக்கங்கள் ” ஆதியுலகம் ” சிறப்பிதழில் வெளியிடப்படும்.
6. படைப்புக்கள் சொந்த ஆக்கமாகவும் முன்னர் வெளிவராததாகவும் இருத்தல் வேண்டும்.
7. படைப்புக்களுடன் தங்களது நிழற்படம் மற்றும் அலைபேசி எண் பதிவு செய்யப்படல் வேண்டும்.
8. முதல் வெற்றியாளருக்கு பணப்பரிசும், முதல் மூன்று படைப்புக்களுக்கு சான்றிதழமும் வழங்கப்படும்.
9. கவிதைகளை எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சல், முகநூல், வாட்ஸ்அப்ஃலில் அனுப்பலாம்.
10. எழுத்துப்பிழைகள் சந்திப்பிழைகளைத் தவிர்த்து, விதிகளை பின்பற்றல் வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
info@aadhilakam.com
+447741512149
+31612757535
