தலைப்பு
மூன்றாம் கை
போட்டி விபரங்கள்:
- ஒருவர் எத்தனை படைப்புக்களையும் அனுப்பலாம்.
- படைப்புக்கள் 2020/07/27 முதல் 2020/08/02 வரை ஏற்கப்படும்.
- தலைப்புடன் பொருந்தக்கூடிய படைப்புக்கள் மட்டுமே ஏற்கபடும்.
- தெரிவு செய்யப்படும் ஆக்கங்கள் ” ஆதியுலகம் ” சிறப்பிதழில் வெளியிடப்படும்.
- தெரிவு செய்யப்படும் முதல் மூன்று படைப்புக்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
- படைப்புக்கள் சொந்த ஆக்கமாகவும் முன்னர் வெளிவராததாகவும் இருத்தல் வேண்டும்.
- படைப்புக்களுடன் தங்களது மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண் பதிவு செய்யப்படல் வேண்டும்.
ஜயங்கள் (சந்தேகம்) ஏதும் இருப்பின் கருத்து (கமெண்ட்) பகுதியில் பகிர்ந்தால் உடனுக்குடன் விளக்கம் தரப்படும்.
நடுவர்கள்:

காவியக் கவிஞர் புதுகை வெற்றிவேலன்.
(இந்தியா)

பேராசிரியர் முனைவர் மு.பா
(இந்தியா)

நெடுந்தீவு அழகான தீவல்லவோ புகழ் பசுவூர்க்கோபி
(நெதர்லாந்து)
உங்கள் படைப்புக்களை காண்டீபம் உலக கலை இலக்கியம் முக நூல் குழுமத்தின் கருத்து பகுதியிலும், மின்னஞ்சலுக்கும் info@aadhiulakam.com பதிவு செய்ய வேண்டும்.
